Connect with us
ஒரேநாளில் 12133 பேருக்கு ஓமைக்ரான் தொற்று !!! ஒரேநாளில் 12133 பேருக்கு ஓமைக்ரான் தொற்று !!!

Corona

ஒரேநாளில் 12133 பேருக்கு ஓமைக்ரான் தொற்று !

Published

on

கொரோனா வைரஸ் தொற்றானது அனைத்து நாடுகளிலும் பரவி பல மக்களின் உயிரை பறித்தது இப்போது கூட இந்த வைரஸ் தொற்று நிற்காமல் பரவிக் கொண்டு தான் இருக்கிறது இருப்பினும் தடுப்பூசி காரணமாக அதனை சிறிதளவு கட்டுப்படுத்தி உள்ளனர் மருத்துவர்கள்.

இரு மாதங்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவில் மக்களுக்கு புதிதாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான் எனப்படும் கொரோனாவில் இருந்து மரபணு மாற்றம் அடைந்த வைரஸ் தொற்று சில மக்களுக்கு பரவியிருந்தது.

தற்போது இதே வைரஸ் தொற்று 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பழகிவிட்டது இருப்பினும் இந்த வைரஸ் தொற்றினால் உயிருக்கு அவ்வளவு சீக்கிரம் ஆபத்து வராது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த வைரஸ் ஆனது டெல்டா வைரசை விட 70 மடங்கு வேகமாக பரவக்கூடிய வைரஸ் ஆகும் ஏற்கனவே பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வராமல் இருந்தது.

ஒரேநாளில் 12133 பேருக்கு ஓமைக்ரான் தொற்று !!!

தற்போது மரபணு மாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் தொட்டு விட்ட நாட்டில் ஒரே நாளில் 12,133 பேருக்கு பரவி இருக்கிறது என அந்நாட்டு சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

தற்போது பிரிட்டனில் ஓமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நடந்து வருகிறது மக்கள் அனைவரும் முகக் கவசம் சனிடைசர் போன்றவைகளை உபயோகப்படுத்தவும் பிரிட்டன் அரசு மக்களை வலியுறுத்துகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending