Connect with us

Corona

ஒரு வாரம் ஊதியத்துடன் விடுமுறை அறிவிப்பு !

Published

on

நாடு முழுவதும் கெரோனா தொற்று வேகமாக பரவிக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்தியாவில் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது கெரோனா தொற்றின் எண்ணிக்கை.

இப்போது ரஷ்ய நாட்டில் கெரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வரும் அக்டோபர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விடுமுறையின்போது ஊதியம் கிடைக்கும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending