Connect with us

News

ஒரு கிலோ வாழைப்பழம் 3,000 ரூபாய் கடும் பஞ்சம் !

Published

on

வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் 2005ஆம் ஆண்டு வரை வட கொரியாவில் உள்ள மக்கள் குறைந்த அளவில் மட்டுமே உணவு உண்ணுமாறு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்நாட்டில் ஒரு கிலோ வாழைப்பழம் மூன்றாயிரம் ரூபாய்க்கு மேல் மற்றும் அனைத்து உணவு பொருட்களும் விலை சரமாரியாக உயர்ந்துள்ளது.

கூடிய விரைவில் பல நாடுகளில் இதுபோன்று உணவு பற்றாக்குறை ஏற்பட்டு நாட்டில் பஞ்சம் நிலவும் என மக்கள் அனைவரும் கூறுகின்றனர் .

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending