Connect with us

News

ஐஸ்கிரீமில் சரக்கு மிக்சிங் பெற்றோர்கள் அதிர்ச்சி !

Published

on

கோவையில் அவினாசி சாலையில் Rolling Dough Cafe என்ற புகழ்பெற்ற மாலில் ஐஸ்கிரீமில் மது கலந்து கொடுப்பதாக ஒரு தகவல் சுகாதாரத்துறை இடம் கிடைத்தது உடனே சுகாதாரக் குழு அங்கு சென்று பார்வையிட்ட தில் அதிர்ச்சி அடைந்து போய்விட்டனர்.

அந்த மாலில் உணவு பரிமாறுவார்கள் உரிய பாதுகாப்பு கையுறைகள் புடவைகளை அணிய வில்லை மற்றும் மருத்துவ சான்றிதழ் எதுவும் இல்லை மற்றும் சமையல் செய்யும் இடங்களில் ஈக்கள் அதிகம் காணப்பட்டன மற்றும் இரண்டு மது பாட்டில்கள், காலாவதியான உணவுகள் போன்றவைகளை கண்டுபிடித்தனர்.

இதன்பிறகு உணவு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியம் ஆய்வு முடிந்த பிறகு அந்த உணவகத்திற்கு உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending