Connect with us

Cricket news

ஐபிஎல் யில் டூ பிளஸிக்கு கலந்து கொள்ள முடியுமா

Published

on

சென்னை சிஎஸ்கே அணியின் ஓபனரான ஃபாஃப் டூ பிளஸிக்கு இடுப்பு எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் குழப்பத்திலும் மன உளைச்சலில் உள்ளனர்.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் ஆன டூபிளஸி தற்போது கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதில் லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்து வருகிறார்.

டூ பிளஸிக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டிருந்தால் இன்ற நடக்க இருந்த ஒருநாள் லீக் அரையிறுதிப் போட்டியில் விளையாட முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது

ஐபிஎல் 14 ஆவது போட்டி கெரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன இப்போட்டி நடைபெற உள்ளது. முன்னரே 29 போட்டிகள் நடைபெற்றது இப்பொழுது முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும் மும்பை இந்தியன்ஸ்க்கும் இடையே நடைபெறவுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் ஏற்கனவே ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை தன்வசம் படுத்தியுள்ளனர் 6வது முறையாக கோப்பை அவர்களுக்கு வருமா என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே இதுவரை மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது நான்காவது முறை வெற்றி பெறுமா எனவும் சிஎஸ்கே ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சிஎஸ்கே இன் பிரபல வீரர் டுப்ளிக்ஸ் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளது அனைவரையும் பயத்தில் ஆழ்த்தி உள்ளது இந்த முறை சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். அவர் விளையாடுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending