Connect with us
ஏழை மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் நடிகர் விஜய் !!! ஏழை மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் நடிகர் விஜய் !!!

Cinema news

ஏழை மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் நடிகர் விஜய் !

Published

on

சென்னை திருப்போரூரில் புதிதாக பள்ளி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது இந்தப் பள்ளிக்கூடத்தை நடிகர் விஜய் தான் கட்டி ஏழை மாணவர்களுக்கு இலவச படிப்பு கொடுப்பதாக அவர்களது ரசிகர்கள் இணையதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

தற்போது இந்த பள்ளிக்கூடம் ஆனது நடிகர் விஜய்யின் உறவினர்களில் ஒருவர் தான் கட்டி இருப்பதாகவும் தெரிய வந்தது இதனையடுத்து ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

மேலும் ஒருநாள் நடிகர் விஜய் இந்த பள்ளிக்கூட கட்டிடத்தை சுற்றி பார்க்க சென்ற போது அதை பார்த்த ரசிகர்கள் இதை நடிகர் விஜய் தான் நடிகர் என தவறாக எண்ணி விட்டனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending