Connect with us

News

எஸ்.வி.விஜயராகவன் மாரடைப்பால் காலமானார் !

Published

on

எஸ்.வி.விஜயராகவன் இவர் சாலியமங்கலம் பாகவத மேளா நாட்டிய நாடகங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார் மேலும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பாகவத மேளா பக்த சமாஜத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

இவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இவரின் இறுதி சடங்கு திருமுல்லைவாயில் மயானத்தில் வைத்து இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது இவருக்கு திவ்யா என்ற ஒரு மகளும் உள்ளார் அவர் இறுதி சடங்கை செய்து முடித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending