Connect with us

News

எஸ்.ஜி.விநாயகமூர்த்தி காலமானார் !

Published

on

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ எஸ் ஜி விநாயகமூர்த்தி உடல் குறைவால் இன்று காலமானார் இவரது வயது 92 இவரது மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி மற்றும் மூத்த தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் மேம்பட தன்னை அர்ப்பணித்து மிகச் சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார் எஸ் ஜி விநாயகமூர்த்தி இவர் மூன்று முறை சென்னை மாநகராட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் ஹாய் 1967 முதல் 1974 வரை காங்கிரஸ் கட்சியின் கமிட்டித் தலைவராக இருந்துள்ளார் பிறகு காங்கிரஸ் கட்சி வளர அடித்தளம் இட்டவர் எஸ் ஜி விநாயகமூர்த்தி.

இவர் இறந்த செய்தி கேட்டு பல கட்சித் தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் பலரும் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த இவர் காலமானதை அடுத்து காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் எம்பி பலரும் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending