Connect with us

Cinema news

என்ன சொல்ல போகிறாய் படத்தின் first look !

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற புகழ் மிக்க தொடரில் பங்கேற்று நடித்து வந்தார் அவருடன் புகழ் என்பவரும் அத்தொடரில் பங்கேற்று வந்தார்.

இவர்கள் இணைந்து என்ன சொல்ல வருகிறீர்கள் என்ற படம் படிப்பதாக சில மாதங்களுக்கு முன் அதிகாரபூர்வமான தகவல்கள் வெளிவந்தன தற்போது இந்த படத்தின் முதல் பார்வை வெளியானது.

இதில் அஸ்வின் மற்றும் அந்த படத்தின் நடிகை மழையில் நனைந்து ரோமேன்ஸ் செய்வது போன்று எடுக்கப்படுள்ளது இதை பார்த்த அஸ்வினின் ரசிகர்கள் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending