Connect with us
ஊரடங்கு நீட்டிப்பு நாளை முதல்வர் ஆலோசனை !!! ஊரடங்கு நீட்டிப்பு நாளை முதல்வர் ஆலோசனை !!!

Corona

ஊரடங்கு நீட்டிப்பு நாளை முதல்வர் ஆலோசனை !

Published

on

கொரோனா வைரஸ் தொற்று பரவிய நாளிலிருந்து இதுவரை பல நாடுகளில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது மேலும் தற்போது படிப்படியாக கொரோனா வைரஸ் சில நாடுகளில் மட்டும் குறைந்துகொண்டு வருகிறது.

இந்த குறைந்து வரும் நாடுகளில் இந்தியாவும் அடங்கும் ஆனால் முழுமையாக குறையவில்லை முன்பு இருந்ததைவிட அதிக அளவில் குறைந்துள்ளது வைரஸ் பாதிப்பு.

இதன் காரணமாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்திருந்தார் மேலும் தற்போது ஒமிக்ரான் எனப்படும் மரபணு மாற்றம் அடைந்த வைரஸ் தொற்று பரவும் நிலையில் ஊரடங்கு குறித்து பேச்சு எழுந்துள்ளது.

இந்த புதுவகை வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது மேலும் நாளை முதல் அமைச்சர் தலைமையில் ஊரடங்கு குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending