Connect with us

News

ஊரடங்கு தளர்வு குறித்து முதல்வர் ஆலோசனை !

Published

on

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு தளர்வு குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை அக்டோபர் 31 தேதி உடன் கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்த நிலையில் மு க ஸ்டாலின் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ஆறாவதாக தடுப்பூசி முகாம் இன்று தமிழகத்தில் வெற்றிகரமான முறையில் நடைபெற்று வருகிறது இதனை ஆய்வு செய்யும் பணியில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டுள்ளார் அப்போது அங்கிருந்த மக்கள் பலர் அவரது குறைகளையும் நிறைகளையும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

அப்பொழுது பலர் ஊரடங்கு குறித்து இனி எடுக்கும் முடிவுகள் எவ்வாறு அமையும் என கேட்டபொழுது அவர் இன்று பல அமைச்சருடன் உரங்களுக்கான அடுத்த முடிவுகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார் அது மட்டும் அல்லாமல் தனிப்பட்ட முடிவு எதுவும் எடுக்க படாது அதனால் தகுந்த ஆலோசனை கேட்ட பின்னரே முடிவுகள் எடுக்கப்படும் என கூறி உள்ளார்

தமிழகத்தில் அடுத்த ஊரடங்கு கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது சீனா மற்றும் சில நாடுகளில் மூன்றாவது அதற்கான அறிகுறிகள் தென்பட்டு வருவதை அவர் கூறி உள்ளார் இதனை நமது நாட்டிற்கு வர விடாமல் தடுக்க உறடங்கு அவசியம் என்றும் மிக விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending