Connect with us

News

“ஊரக உள்ளாட்சி” தேர்தலுக்கான தேதி அறிவிப்பு !!

Published

on

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்று மாலை வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு வேலூரில் இருந்து ராணிப்பேட்டை தனி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன.

இந்த ஒன்பது மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது இந்நிலையில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்று மாலை வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாலை 5 மணிக்கு 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி மற்றும் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending