Connect with us

Corona

உலகை அச்சுறுத்தும் புதிய ஓமைக்ரான் கொரோனா

Published

on

கடந்த வாரத்தில் ஓமைக்ரான் என்ற வைரஸ் ஆனது தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள மக்களுக்கு சில பேருக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து அவர்களை பரிசோதனை செய்ததில் இந்த புது வகை வைரஸ் ஏற்கனவே இருந்த கொரோனா வைரஸின் பரிணாமம் என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து வேல்டு கெல்த் ஆர்கனிசேஷன் இந்த புது வகை கொரோனா தொற்றை எவ்வாறு சரி செய்யலாம் என ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக அப்பிரிக்கா வுடன் விமான சேவைகளும் வேறு நாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது மேலும் உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் இந்த வைரஸ் பரவ வாய்ப்புகள் இருப்பதாகவும் அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளை தீவிர பரிசோதனை செய்து அதன் பன் அனுமதிக்க வேண்டும் எனவும் சுகாதாரத் துறையினர் கூறியுள்ளனர்.

Trending