Connect with us

News

உலகத்திற்கு கடும் எச்சரிக்கை தலிபான்கள் !

Published

on

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய தாலிபன்கள் சர்வதேச நாடுகளைப் பார்த்து எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தாலிபன் ஆட்சியை ஏற்காவிட்டால் நாங்கள் கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என்று உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது தாலிபன் அரசு

கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தாலிபன் ஆப்கானிஸ்தானை ஆண்டு வந்தார்கள் பிறகு அமெரிக்க ராணுவம் சிறிது சிறிதாக ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை கைப்பற்றி அந்த மக்களுக்கு நன்மை செய்தனர் மக்கள் மிகவும் சந்தோசமாக இருந்த அக்காலத்தில் மீண்டும் தாலிபன் ஊடுருவ தொடங்கினர்

அப்பொழுதுதான் அமெரிக்காவில் ஆட்சி மாறியது அப்பொழுது அமெரிக்கா பிரசிடெண்ட் நாள் ஒன்றுக்கு அமெரிக்க ராணுவ வீரர்கள் தாலிபான்களால் சுட்டு கொல்லப்பட்ட வந்தார்கள் இதனை புறக்கணிக்கும் வகையில் நாங்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுகிறோம் என்று அமெரிக்கா பிரசிடெண்ட் பத்திரிகையாளர்களிடம் கூறினார்

இதற்குப் பின்னர் தாலிபன் ஆட்சியைப் பிடித்தனர் புதிய சட்டங்களை இயற்றினார் ஆண்கள் பெண்களிடம் பேசுவதை அவர்கள் கடும் குற்றமாக கருதி கடும் தண்டனைகளை அவர்களுக்கு வழங்கினார்.

இந்த ஆட்சியை சர்வதேச நாடுகள் ஏற்காவிட்டால் அவர்கள் மீது நாங்கள் போர் தொடுக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் தாலிபன் அரசாங்கம்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending