Connect with us

News

உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி !

Published

on

வங்கக்கடலில் தெற்கில் அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு கொட்டித் தீர்க்க இருக்கும் கனமழை சென்னை காஞ்சிபுரம் காரைக்கால் கடலூர் மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது.

சென்னை பொறுத்தவரை அடுத்த 12 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யவும் மற்றும் சில இடங்களில் லேசான மற்றும் நிர்வாண மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடந்த பதினைந்து மணி நேரமாக விடாத மழையின் காரணம் ஆக சென்னை முழுவதும் தண்ணீரால் சூழப்பட்ட பாதுகாப்பு படையினர் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி தூத்துக்குடி நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 12 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உள்ளார் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending