Connect with us

News

உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி !

Published

on

ஏற்கனவே வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது புயலாக மாறி சென்னையை கடந்தது அதில் மக்களுக்கு பெரிய பாதிப்பில்லாமல் புயல் கடந்து சென்றது.

தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மையம் இப்போது உருவாக வாய்ப்பில்லை இருப்பினும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து இருப்பதால் வருகிற 29-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும்.

இதன் காரணமாக ஏற்கனவே பெய்து வரும் கன மழையை விட சில இடங்களில் மிகவும் அதிகமாக மழை மற்றும் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கடற்கரையை சுற்றியுள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending