Connect with us

Corona

உருமாறிய புது வகை கொரோனா வைரஸ் !

Published

on

கர்நாடகாவில் புதிய உருமாற்றம் அடைந்த AY 4.2 கொரோனா தொற்றால் 2 பேர் இந்த புது வகை தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு ஆய்வு மையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இரண்டு பேருக்கு இந்த புது வகை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரிட்டனில் இந்த புதுவகை தொட்டு தான் அப்படி இருந்த நிலையில் தற்போது இந்திய அது எப்படி பரவியது ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending