Connect with us

News

உயிர் பெறுவோம் என நம்பி 11 பேர் தற்கொலை !

Published

on

டெல்லியில் உள்ள புராரி பகுதியில் மீண்டும் உயிர் பெறுவோம் என நம்பி ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை ஜூலை 1 தேதி 2018 இல் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது இதில் 7 பெண்களும் 4 ஆண்களும் என ஒரு பெரிய குடும்பமே தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டனர்

இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்தனர் தற்போது தீர்ப்பு இறுதி கட்ட நிலையில் உள்ளது வீட்டிலிருந்த 11 குழாயில் ஒரு கடிதம் இருந்தது அதில் முழுக்க முழுக்க மூடநம்பிக்கை மறுவாழ்வு மறுபிறப்பு என மொத்த வீடும் ஒரே அமானுஷ்யம் நிறைந்த விடாதே தோற்றமளித்தது

சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கும்பொழுது யாரும் வீட்டுக்குள் செல்லவும் இல்லை யாரும் வெளியே வரவும் இல்லை என தெரியவருகிறது சிறிது நாட்களுக்கு முன்னால் அந்த வீட்டின் பெரியவர் ஒருவர் இறந்து உள்ளார் அவர் அந்த குடும்பத்தில் ஒருவரின் உடம்பில் புகுந்து நம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் மற்றும் உடனே உயிர் பெற்று வருவார்கள் என்றும் அந்த நபர் கூறியுள்ளார் என இவர்கள் நம்பி உள்ளனர்

எனவே அவர்கள் மறுவாழ்வு மற்றும் மூட நம்பிக்கையை ஆழமாக நம்பியதால் கண்களை மட்டும் வாயை துணியால் கட்டிவிட்டு 11 பேரும் தூக்கில் தொங்கியபடி சடலமாக 2018 மீட்கப்பட்டனர் இதன் மூலம் தெரியவந்துள்ளது என்னவென்றால் இவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் அதுவும் மறுவாழ்வுக்காக இது கொலையல்ல இருந்தாலும் இவ்வாறு மூட நம்பிக்கையை ஏற்படுத்தி நபர் யாரென்று விசாரித்து வருகிறது காவல்துறை

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending