Connect with us

Cinema news

உயிருக்கு போராடும் பிரபல நடன இயக்குனர் !

Published

on

தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய மொத்தமாக 800 படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் இவர் சிறிது நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது தெரியவந்துள்ளது மேலும் அவரை தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் அவரது மகன் இணையதளத்தில் உதவி கேட்டுள்ளார்.

இவருக்கு மருத்துவ செலவிற்காக அதிக பணம் தேவைப்படுவதால் என் தந்தையை காப்பாற்ற நீங்கள் சிறிது பணம் தந்து உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அஜய் கிருஷ்ணா (மகன்)9840323415 இவருக்கு உதவி செய்ய மனம் இருப்பவர்கள் இந்த எண்ணிற்கு அழைத்து நீங்கள் உதவி செய்யலாம் இது அவரது மகன் அஜய் கிருஷ்ணன் தொலைபேசி எண்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending