Connect with us

Cinema news

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பவர்ஸ்டார் !

Published

on

சீனிவாசன் என்பது இவர் பெயர் இவர் படத்தில் நடித்து வந்தபோது பவர் ஸ்டார் ஆக அறிமுகமானார் தமிழ் நடிகராக இவர் 2011 ஆம் ஆண்டு அறிமுகமானார் இவர் மருத்துவர்.

இவர் சந்தானம் இயக்கத்தில் வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக புகழ்பெற்ற இவருக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பிக்கப் டிராப் என்ற படத்தில் நடித்து வந்தார் இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தலை சுற்றிக் கீழே விழுந்ததில் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவரை பரிசோதித்ததில் உடல்நிலை கொஞ்சம் மோசமாக தான் உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர் மேலும் இப்போது அவருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் கூறியுள்ளனர் மருத்துவர்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending