Connect with us
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ 50000 !!! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ 50000 !!!

Corona

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ 50000 !

Published

on

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் தற்போது அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் இதற்காக வழக்கு ஒன்று போடப்பட்டு இருந்தது அதற்கான அரசாணை தற்போது வெளியாகியுள்ளது கொரோனா தொற்றினால் உயிரிழந்த மக்களுக்கு மற்றும் மக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் போன்றவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் மேலும் இதற்காக எப்போது நிதிகள் ஒதுக்கப்படும் என்பது இதுவரை தெரியவில்லை.

மேலும் தமிழகத்தில் மொத்தம் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இருந்ததாகவும் அவர்களுக்கு மாநில அரசின் நிதியிலிருந்து ரூபாய் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending