Connect with us

News

உணவகங்களில் திடீர் ஆய்வு இருவர் கவலைக்கிடம்

Published

on

ஹோட்டலில் உணவு உண்ணும் மக்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய விஷயம் மக்கள் உண்ணும் உணவின் தரம் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்காத காரணத்தினால் ஏற்படும் உயிர் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

அந்த விதத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் சங்கராபுரம் இந்த இடத்தில் உள்ள ஹோட்டலில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் ஒன்று வந்தது இதனை அடுத்து அங்கு சென்றனர் உணவு பாதுகாப்புத் துறையினர்.

மேலும் அந்தப் பகுதியில் இரு குழந்தைகள் ஹோட்டலில் உணவு சாப்பிட்ட பின்பு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஓடடல் உரிமையாளர்கள் காலாவதியான உணவுகளை குப்பைத் தொட்டியில் போடாமல் மக்களின் வயிற்றில் போட பார்க்கின்றனர் பணத்திற்காக இப்படி எல்லாம் நடக்கின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending