Connect with us

News

உடலை மெருகேற்றும் ஜிம்னாஸ்டிக் தினம் இன்று

Published

on

இன்று நம் உடலுக்கு கொழுப்பை சேர்க்காத வகையில் உடற்பயிற்சி செய்யும் தினமாக கொண்டாடப்படுகிறது ஜிம்னாஸ்டிக் தினம்.

இந்த உடற்பயிற்சி செய்யும் மூலம் உடலில் உள்ள அனைத்து தேவையற்ற கொழுப்புகள் நம் உடலை விட்டு சென்று விடுகிறது இதற்கு கடுமையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

பிரபல நடிகர் நடிகைகள் அவர்களது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்து இருப்பார்கள் அதில் அவர்கள் சோர்வின்றி உடற்பயிற்சி செய்வார்கள்.

நாம் சாப்பிடும் உணவு முறை தான் நமது உடலின் கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது இதனை குறைக்க மிகவும் கடினம் ஆனால் குறைத்துவிடலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending