Connect with us

News

ஈரான் ஆளுநரை கன்னத்தில் அறைந்த நபர் கைது !

Published

on

ஈரானில் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் ஆளுநராக அபிதின் கோராம் என்பவர் தேர்வு செய்து நியமிக்கப்பட்டார் அவரது பதவி ஏற்பு விழாவில் அவருக்கு கன்னத்தில் பளாரென்று அடி கிடைத்தது.

ஈரானைச் சேர்ந்த அயுப் அலிஜாதே என்பவர் அஜர்பைஜான் மகாணத்தில் வைத்து புதிய ஆளுநர் பதவியேற்பின் போது ஆளுநரை கன்னத்தில் அடித்த உடன் பக்கத்திலுள்ள காவலர்கள் விரைந்து வந்து அவரை காப்பாற்றி அழைத்து சென்றனர் மற்றும் ஆளுநரை அடுத்தவரை பிடித்து கைது செய்து விசாரித்தனர்.

விசாரணை முடிவில் அவர் மனைவிக்கு மருத்துவமனையில் ஆண் மருத்துவர் சிகிச்சை கொடுத்ததால் தான் அடுத்ததாக அவர் கூறினார் மருத்துவமனையில் பெண்களுக்கு பெண் மருத்துவர் தான் மருத்துவம் பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending