Connect with us

News

இல்லம் தேடி கல்வி திட்டம் இன்று தொடக்கம் !

Published

on

கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்வதை விட்டுவிட்டு வேலைக்கு செல்கின்றனர் இதன் காரணமாக தமிழகத்தில் புதிதாக ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

12 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுக்கலாம் என்றும் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பாடம் வீட்டிற்கு சென்று எடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன் அடுத்த 11 மாவட்டத்தில் இன்று முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது இதனால் மாணவர்களின் கற்றல் இடைவெளி நீங்கிவிடும் என்று கூறியுள்ளார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending