Connect with us
இறுதி சடங்கிற்காக இன்று முழு கடையடைப்பு !!! இறுதி சடங்கிற்காக இன்று முழு கடையடைப்பு !!!

News

இறுதி சடங்கிற்காக இன்று முழு கடையடைப்பு !

Published

on

இரு தினங்களுக்கு முன் நீலகிரி குன்னூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்று அதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இதன் காரணமாக இந்தியாவே மிகுந்த சோகத்தில் உள்ளது மேலும் இன்று அவரது இறுதி சடங்கு நடைபெற உள்ளது இந்நிலையில் முழு கடையடைப்பு செயல்படுத்தப்படுகிறது.

முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் உயிரிழந்த 13 பேரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்படும் என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending