Connect with us

News

இரு பெண் மருத்துவர்கள் பாலியல் பலாத்காரம் !

Published

on

கொரோனா தொற்று பரவிய காலகட்டத்தில் மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர் அவர்களை தனிமைப்படுத்த சில ஹோட்டலில் தனி அறைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

தற்போது ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டு மருத்துவர்கள் இதுபோன்று மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றி பின்னர் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு ஒரு ஹோட்டலில் அவர்களுக்கென அறைகள் வழங்கப்பட்டிருந்தன.

அதே மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த இரண்டு பெண் மருத்துவர்களும் அந்த ஹோட்டலில் தனிமைப் படுத்தப் பட்டிருந்தன செல்வன் மட்டும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் அரசு மருத்துவர்கள் ஆனால் அவர்கள் அந்த இரு பெண்களிடமும் தவறாக நடந்து கொண்டிருக்கின்றனர்.

இதுபோன்று அரசு மருத்துவர்களை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சக பெண் மருத்துவர்களிடம் தவறாக நடந்து கொண்டு இருப்பது தற்போது விசாரணையில் தெரிய வந்தது.

இந்தப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மருத்துவர் உடனடியாக மருத்துவமனையில் புகார் அளித்து மருத்துவமனையின் அதிகாரி உடனடியாக விசாரணை மேற்கொண்டுள்ளார் அதில் இந்த சம்பவம் உண்மை என தெரிய வந்தது.

அதன் பிறகு உடனடியாக காவலர்கள் அவர்களை கைது செய்து ஒருவரை பாலியல் வன்கொடுமை வழக்கிலும் இன்னொருவரை பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending