Connect with us
இரு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் !!! இரு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் !!!

News

இரு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் !

Published

on

இந்தியாவில் இருக்கும் பல அரசு வங்கிகள் நாளுக்கு நாள் தனியார் வங்கிகளாக மாறிக்கொண்டு வருகின்றனர் இதன் காரணமாக இந்தியாவில் பல வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் இருநாட்கள் போராட்டம் நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் டிசம்பர் 16 மற்றும் 17-ஆம் தேதி ஆகிய இரு நாட்களும் இந்தியாவைச் சேர்ந்த 10 லட்சம் அரசு வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தப் போவதாக கூறப்படுகிறது.

மொத்தமாக ஒரு லட்சத்தி பத்தாயிரம் இந்திய அரசு துறை வங்கிகள் உள்ளன இதில் பணி புரியும் மொத்தமாக 10 லட்சம் ஊழியர்கள் போராட்டம் நடத்த பொழிந்தனர் அதில் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த 80 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்தப் போராட்டத்தின்போது வங்கிகள் முழுமையாக முடக்கப் படும் எனவும் வங்கிகளுக்கு சென்று பணம் எடுக்கவோ போடவும் முடியாது எனவும் கூறப்படுகிறது இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending