Connect with us

News

இரு நாட்கள் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை !

Published

on

தமிழகத்தில் இரு பண்டிகைகளை ஒட்டி இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது பல நாட்களாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன இப்போது தினசரி வகுப்புகள் இருக்கின்றன.

மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜைக்காக வரும்அக்டோபர் 27 மற்றும் 30ம் தேதி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

சில பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிப்பதாக முதன்மை கல்வி அலுவலர்கள் கூறுகின்றனர் அதில் திருப்புவனம், சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending