Connect with us

News

இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்க அனுமதி !

Published

on

அசாம் மாநிலத்தின் முன்னாள் அமைச்சராக இருந்த பாபேஷ் கலிதா தமுல்பூர் இந்த இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுக் கண்டார் இதில் இவர் பேசியதில் பெட்ரோல் லிட்டருக்கு 200 தொட்டால் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என ஒரு கொண்டார்.

கடைசியாக இந்த முடிவை நான் எடுத்தால் மட்டும் நிறைவேற்ற முடியாது மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அந்த நிகழ்ச்சியில் கூறினார். இவரது கருத்து அசாம் மாநிலத்தில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் ஊடகத்தின் தலைவர் போபீதா சர்மா வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலை குறைந்த போதிலும் பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை எனவும் மற்றும் மக் களுக்கு விலை குறைத்து கொடுத்து அவர்களுக்கு மனதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending