Connect with us

News

இரண்டு நாட்கள் விடுமுறை அதிரடி அறிவிப்பு !

Published

on

ஆன்லைன் மூலம் உணவு டெலிவிரி செய்யும் நிறுவனம் பல இருப்பினும் அதில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் ஒரு நிறுவனம் தான் சுகி என்றழைக்கப்படும் நிறுவனம்.

இந்த நிறுவனம் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது இதுவரை நன்றாக சென்று கொண்டிருக்கும் சூழலில் அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில் தற்போது விடுமுறை அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அங்கு பணிபுரியும் பணியாளர்கள் கவனிப்பதற்காக அங்கு பணிபுரியும் பெண்களுக்கு மட்டும் இரண்டு நாட்கள் விடுமுறை அளித்ததோடு அந்த விடுமுறைக்கான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் சுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending