Connect with us
இன்று 7 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை !!! இன்று 7 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை !!!

News

இன்று 7 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை !

Published

on

வடகிழக்கு பருவமழை காரணமாக தற்போது பல இடங்களில் கன மழை பெய்து கொண்டு வருகிறது மேலும் தண்ணீர் சாலைகளில் ஆறு போல காணப்படுகிறது.

தற்போது இன்று 7 அரியலூர், மதுரை, பெரம்பலூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் சென்னை வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது அதேபோல் கன மழை கொட்டி தீர்த்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending