Connect with us

News

இன்று 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

Published

on

தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாக சில நாட்களாக பல மாவட்டங்களில் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

தற்போது சென்னை வானிலை ஆய்வு மையமானது 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை இன்னும் 1 மணி நேரத்திற்கு பிறகு பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்த மாவட்டங்களில் சுற்றியுள்ள மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending