Connect with us

Corona

இன்று மெகா தடுப்பூசி முகாம் தொடக்கம் !

Published

on

தமிழகத்தில் இரண்டாம் நிலை விவேக்கு வெகுவாக குறைந்த நிலையில் தளர்வுகள் தளர்த்தப்பட்டு வருகின்றனர் இதன் பிறகு மருத்துவ நிபுணர்கள் பலர் முண்டமறை வருவதற்கான அறிகுறிகள் இருக்கின்றன என எச்சரித்தனர்.

அதன் பிறகு மூன்றாம் நிலையை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம்கள் அதிக அளவில் தமிழர்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது

தமிழகத்தில் இதுவரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வெற்றிகரமாக முடிந்துள்ளது இன்று 6வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் 1600 இடங்களில் நடைபெற்று அதிக மக்கள் தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர் இந்த தடுப்பூசி முகாமில் 2.5 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கை நிர்ணயம் செய்துள்ளது மருத்துவ குழு

இந்த ஆறாவது மகா தடுப்பூசி முகாமில் 600 செவிலியர்கள் மற்றும் 16,000 சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இந்த முகாம்களை தங்களுக்கு பயனுள்ளதாக ஆக்க வேண்டும் என தமிழக அரசு மக்களை வலியுறுத்தி வருகிறது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending