Connect with us
இன்று முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு !!! இன்று முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு !!!

News

இன்று முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு !

Published

on

இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் அவருடைய மனைவி மதுலிகா ராவத் மேலும் இவர்களை சேர்த்து 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒருவர் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் தற்போது பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் பிரிகேடியர் எல்.எஸ். லிட்டெர் இவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது.

அதன்பிறகு அனைத்து ராணுவ பரிசோதனைகளும் முடிந்து நேற்றிரவு 9 மணியளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் இவர்களின் உடல் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இன்று பிபின் ராவத் அவர்களுக்கு இறுதி சடங்கு நடைபெறும் இதனை அடுத்து அமெரிக்கா ரஷ்யா பாகிஸ்தான் இன்னும் சில நாடுகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending