Connect with us

Corona

இன்று முதல் வீடு வீடாக சென்று தடுப்பூசி திட்டம் !

Published

on

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல மக்கள் பாதிப்படைந்துள்ளனர் மேலும் இந்த வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் தமிழக அரசால் மக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டம் கொண்டு வரப்பட்டது.

இதனால் இந்தியாவில் உள்ள பல மக்கள் பயன் அடைந்தனர் தற்போது கொரோனா தொற்று மெதுவாக குறைந்து வரும் இந்நிலையில் மக்கள் தடுப்பூசி செலுத்த தவறுகின்றனர்.

தற்போது தமிழக அரசு புது திட்டம் வந்து கொண்டு வரப்பட்டுள்ளது தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு மருத்துவர்கள் நேரடியாக அந்தந்த மக்களின் வீட்டிற்கு சென்று தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர்.

இந்தத் திட்டம் இன்றுமுதல் சில ஊராட்சிகளில் செயல்படுத்தி வருகின்றனர் சில நாட்களில் அனைத்து ஊராட்சிகளிலும் இந்த திட்டம் செயல்முறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending