Connect with us
இன்று முதல் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பம் !!! இன்று முதல் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பம் !!!

News

இன்று முதல் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பம் !

Published

on

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்பிற்காக விண்ணப்பம் இன்று டிசம்பர் 19 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் 8,883 மருத்துவ காலியிடங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார் இதனை அடுத்து தமிழகத்தில் திறக்கவிருக்கும் புதிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் எவ்வளவு ஆள் சேர்க்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் இந்த புதிதாக திறக்கப்படும் கல்லூரியில் 1450 காலி இடங்கள் நிரப்ப இருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் வரை இருக்கும் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த கல்லூரிகளை திறந்து வைப்பதாகவும் அவர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending