Connect with us

News

இன்று முதல் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

Published

on

கொரோனா தொற்றின் காரணத்தால் பல தேர்வுகள் நடத்த முடியாமல் பொத்தி வைத்திருந்த நிலையில் தற்போது படிப்படியாக பல தேர்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரியல் இப்போது தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.trb.tn.nic.in/ இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று உங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் இரண்டையும் உள்ளிட்டு உங்களது ஹால் டிக்கெட்யை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த தேர்வு நடைபெறும் நாள் இந்த மாதம் அக்டோபர் 28, 29, 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் இந்த தேர்வுகள் நடந்து முடியும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending