Connect with us

Corona

இன்று தமிழகத்தில் புதிய தளர்வுகள் அறிவிப்பு !

Published

on

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தற்போது நவம்பர் 15 ஆம் தேதி முதல் தளத்துடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது அதன்படி இன்று நவம்பர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை வளரக்கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது இதில் பல்வேறு தளர்வுகள் அடங்கும்.

அதிலும் குறிப்பாக டாஸ்மார்க் மதுக் கடைகள் முன்னதாகவே திறந்திருந்தது அதிலும் அவர்கள் கூடுதலாக டாஸ்மாக் மது பிரியர்கள் டாஸ்மாக்கில் மது அருந்தும்படி வார்கள் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் நவம்பர் 15ஆம் தேதி வரை வளரக்கூடிய ஒரு டங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை கொண்டு இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருவிழாக்கள் கல்யாண நிகழ்வுகள் மற்றும் மதம் சார்ந்த விழாக்கள் ஆகியவற்றில் 100 சதவீத மக்கள் பங்கேற்க அனுமதி.

இது பெரும் முக கவசம் அணியாமல் மக்கள் வெளி வந்தால் கடுமையான அவதாரம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending