Connect with us

News

இன்று சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு

Published

on

சபரிமலையில் இன்று நடை திறப்பு மாதாந்திர பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டு நாளை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கு இணைய முன்பதிவு 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழும் அவசியம் தினசரி மழை நிறுவன அமைப்பு துறையினர் அறிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சபரிமலை தரிசனம் செய்ய பக்தர்கள் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மாதந்திர பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்படும் நாள் முதல் அனைத்து பக்தர்களும் கோரணா சான்றிதழ் கொண்டு தரிசனம் செய்யலாம் என அறிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு சபரிமலையில் பக்தர்கள் அதிகம் தரிசனம் செய்யச் சென்றதால் அதிகம் அளவில் கொரோனா தொற்று பரவி வந்தது.

இதனால் மறுபடியும் பக்தர்களுக்காக சபரிமலை நடை திறக்கப்படுகிறது எனவே குழந்தை பெற்று வெகுவாக கூடும் என சுகாதார அமைப்பு துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending