Connect with us

Corona

இன்று கொரோனா வைரஸ் பிறந்த தினம் !

Published

on

சீன நாட்டிலிருந்து உலகத்திற்கே பரவிய கொரோனா தொற்று அனைத்து நாட்டையும் பாரபட்சம் பார்க்காமல் ஆட்டி வைத்தது தற்போது இந்த வைரஸ் பரவி இரண்டு வருடங்கள் ஆனது.

17 நவம்பர் 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தொற்றானது எப்படியோ உலக நாடுகள் முழுவதும் பரவி பல மக்கள் உயிரிழந்தனர் தற்போது இந்த வைரஸ் தொற்றானது மக்களிடையில் குறைந்து கொண்டே வருகிறது.

இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் மேலும் கொரோனா வைரஸ் பிறந்ததினம் இந்தி என அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

அவர்களது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்றவைகளில் கொரோனா வைரஸ் பிறந்ததினம் என அனைவரும் பதிவேற்றி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending