Connect with us
இன்னுயிர் காப்போம் துவங்கி வைத்தார் முதல்வர் !!! இன்னுயிர் காப்போம் துவங்கி வைத்தார் முதல்வர் !!!

News

இன்னுயிர் காப்போம் துவங்கி வைத்தார் முதல்வர் !

Published

on

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தினை தமிழகத்தில் 610 மருத்துவமனையில் ஆரம்பித்து வைத்தார்.

மேலும் இன்று அவர் செங்கல்பட்டு ஆதிபராசக்தி மருத்துவமனையில் நேரடியாக சென்று துவக்கி வைத்தார் மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்பவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்கு சிகிச்சை வழங்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் பணத்தை தமிழக அரசு இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கும் எனவும் தெரிவித்தார்.

இந்தத் இத்திட்டத்தின் முதல்கட்ட மருத்துவ செலவாக ஒரு லட்ச ரூபாய் வரை தமிழக அரசு ஏற்கும் எனவும் எந்த நாட்டில் உள்ளவர் விபத்தில் சிக்கி நாலும் அவரை மருத்துவமனையில் சேர்க்கலாம்.

மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பவர்கள் இவ்விரு ஆவணங்களையும் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை எனவும் காவலர்களிடம் தகவல் கூறி தான் மருத்துவம் செய்ய வேண்டும் என கட்டாயமில்லை என்று முதல்வர் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending