Connect with us

News

இனி Fixed deposit மொபைல் போன் மூலமாக

Published

on

அது காட்டிய அதிக வருமானம் இனி செல்போனிலேயே பணத்தை டெபாசிட் செய்து பணத்தை சம்பாதிக்கலாம்.

டிஜிட்டல் முறையில் பணம் அனுப்புவதும் இந்தி சார்ந்த தேவைகளுக்கு கூகுள் பே ஆப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கூகுள் ஆப் ஃபிக்ஸட் டெபாசிட் சேவைகளை மக்களிடையே இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.இதற்காக எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியுடன் google pay கூட்டணி அமைத்துள்ளது.

பொதுவாக பிக்சட் டெபாசிட் முதலீடு செய்ய வங்கி கணக்கு தொடங்க வேண்டும். ஆனால் கூகுள் பிளே ஆப் மூலம் வங்கி கணக்கு இல்லாமலேயே பிக்சட் டெபாசிட் முதலீடு செய்ய முடியும்.

கூகுள் பே ஆப் மூலம் பிக்சர் டெபாசிட் செய்ய பேய் படம் அடையாள அட்டை என்னவென்றால் ஆதார் கார்டு மட்டும் இருந்தால் google pay ஆப் மூலம் 6ல் டெபாசிட் செய்து அதிக வருமானம் ஈட்ட முடியும்.

அதிலும் தற்போது வங்கி கணக்குகளில் சராசரியாக 6 லிட்டர் சிட்டுக்கு கிடைக்கும் வட்டியை காட்டிலும் அதிக வட்டி கிடைக்கிறது.

கூகுள் பே மூலம் வாடிக்கையாளர்கள் பிக்சட் டெபாசிட்டில் முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் முதலீடு செய்யலாம் என எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கித் தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending