Connect with us

News

இனி வீட்டுக்கடன் எளிதாக பெற்றுக்கொள்ளலாம் !

Published

on

வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை தபால் அலுவலகங்கள் மூலமாக வழங்கும் எண்ணத்தில் HDFC வங்கி நிறுவனத்துடன் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி கூட்டணி அமைத்துள்ளது.

இதனால் மக்களுக்கு வீட்டு கடன் எளிதாக கிடைக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் இதனால் பல நன்மைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வீட்டுக் கடன் வட்டி விகிதம் குறையும் எனவும் மக்கள் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending