Connect with us

News

இனி வீட்டிற்கு வந்து பல் சிகிச்சை அளிக்கப்படும் !

Published

on

மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் பல் மருத்துவமனை இனி வீட்டிற்கே சென்று மக்களின் பிரச்சினைகளை சரிசெய்யும் என இந்த முதல் திட்டம் தொடங்கப்பட்டது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த சேவை இரு நாட்களுக்கு தொடரும் எனவும் நாளை முதல் மரணம் வரை சென்னையில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று மக்களின் குறைகளை தீர்ப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending