Connect with us

Corona

இனி வாரத்திற்கு இருமுறை தடுப்பூசி முகாம் !

Published

on

வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு இரண்டு முறை நடைபெற்றுக்கொண்டிருந்த தடுப்பூசி முகாம்கள் இதன்பிறகு வாரத்திற்கு இரு நாட்கள் நடைபெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று மக்களிடையே குறைந்து வருவது தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர் இதனால் பல கோடிக்கணக்கான தமிழர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

மேலும் இன்னும் பல பேர் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கின்றனர் இரண்டாம் தவணை செலுத்தத் அவர்களும் பலபேர் இருக்கின்றனர் அவர்களை தனியாக பிரித்து வைத்து தடுப்பூசி விரைவில் செலுத்தப்படும்.

வரும் நாட்களில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெறும் எனவும் இதில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending