Connect with us

News

இனி ரேஷன் கடையில் கேஸ் சிலிண்டர் அறிவிப்பு !

Published

on

சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசு கலந்தாய்வு செய்து வரும் முடிவெடுத்துள்ளது.

ரேஷன் கடைகளில் 5 கிலோ எடையுள்ள சிலிண்டர்களை விநியோகம் செய்யலாம் என மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை குறையலாம் என மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending