Connect with us
இனி தடுப்பூசி தேவையில்லை மாத்திரை போதும் !!! இனி தடுப்பூசி தேவையில்லை மாத்திரை போதும் !!!

Corona

இனி தடுப்பூசி தேவையில்லை மாத்திரை போதும் !

Published

on

உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் மற்றும் அதன் மரபணு மாற்றம் அடைந்த டெல்டா ஓமைக்ரான் போன்ற வைரஸ் தொற்றுக்கள் பல மக்களின் உயிரை எடுத்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி தயாரித்து வந்தது தற்போது தடுப்பூசி அனைத்து நாடுகளிலும் தயாரிக்கப்பட்டு சில நாடுகளில் தரிக்கவில்லை என்றால் வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

தற்போது தடுப்பூசிக்கு பதில் அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனம் பாக்ஸ்லோவிட் என்ற கொரோனா வைரஸ் தடுப்பு மாத்திரையை உருவாக்கியுள்ளது.

இனி தடுப்பூசி தேவையில்லை மாத்திரை போதும் !!!

இந்த மாத்திரையானது ஓமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் துப்பறியும் மூன்று நாட்களில் இதை உட்கொண்டால் 90 சதவீதம் வரை அவரை காப்பாற்ற முடியும் எனவும் மேலும் வைரஸ் தொற்று பரவிய 5 நாட்களுக்குள் எடுத்துக்கொண்டால் 80 சதவீதம் வரை காப்பாற்ற முடியும் என பைசர் நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending