Connect with us

Corona

இனி தடுப்பூசி செலுத்த ஆதார் தேவை இல்லை

Published

on

ஆதார் கார்டு தேவை இல்லை சாலையோரம் வசிப்போர் ஆதார் எண் இல்லாதவர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.

தற்பொழுது கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் அதனை தடுக்கும் விதத்தில் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அதிகளவிலான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தி வருகின்றனர்.

இதன் நோக்கத்தோடு சாலை ஓரம் வசிப்போர் மற்றும் ஆதார் அட்டை இல்லாத மக்களுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் அதிரடி அறிவிப்பை இன்று அறிவித்துள்ளார்.

மேலும் நமது அண்டை மாவட்டமான கேரளா மாவட்டத்தில் நாளுக்குநாள் தொட்டி அதிகரிக்கும் நிலையில் அதனை சுற்றி இருக்கும் தமிழக எல்லை மாநிலங்களில் அதிக அளவிலான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த முகாம்களில் ஆதார் எண் மற்றும் ஆதார் சான்றிதழ் இல்லாத சாலையோர வாசிப்போர் மக்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் என இந்து மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் அடையாள அட்டை இல்லாத சாலையோர வசிப்போர் பாதுகாப்பு தடுப்பூசி போடும் நிலையில் அவர்களுக்கான ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழை வைத்து இரண்டாம் தவணை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளமுடியும் என்று கூறியிருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending