Connect with us

News

இனி கல்லூரிகளில் நேரடி செமஸ்டர் தேர்வுகள் !

Published

on

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடந்தன அதில் பல மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றனர்.

தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளி கல்லூரிகள் திறந்துள்ளனர் எனவே மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் மற்றும் நேரடி தேர்தல் நடத்தப்படும் என கூறப்பட்டிருந்தது.

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரடித் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக நேற்று தகவல் வெளியானது இதைத் தொடர்ந்து மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending